அதிக திறமை வாய்ந்தோர்க்கான குடிநுழைவு அனுமதி விசாவிற்க்கு தகுதிபெற தீர்மானிப்பது தங்கள் தகுதி, வருமானம், மற்றும் வயது இதன் அடிப்படையின் கீழ் நிர்ணயக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் நபர் ஆங்கிலம் தெரிந்து இருப்பது அவசியமாக உள்ளதால் IELTS தேர்வில் 6.0 சதவீம் பெற்று இருத்தல் வேன்டும்.
எந்த நபர் 75% மேல் மதிப்பெண் பெறுகின்றனறோ அந்த நபர் விண்ணப்பிக்கலாம்.
நாங்கள் மூன்று விதமான HSMP சேவைகள் வழங்குகின்றோம்,1) உயர் தொழிற்திறன்பணியாளர்கள் மதிப்பீடு மற்றும் வழிகாட்டுதல்
உயர் தொழிற்திறன்பணியாளர்கள் செயல்பாட்டின் கீழ் பின் வரும் எங்கள் சேவைகள்; உயர் தொழிற்திறன் பெற்றவர்கள் தங்கள் எண்ணத்திற்கேற்ப்ப ஆலோசனை வழங்கப்பட்டு, தங்களின் பலம், பலவீனங்களை ஆராய்ந்து அதை மதிப்பிட்டு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் விசா வழங்கப்படுகிறது. ஆவணங்களை இறுதிபட்டியல் செய்வதுடன் குடும்ப விசாவிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு பிரிட்டிஷ் நிரந்தர குடியேற்றத்திற்கு மேலும் பல சந்தர்ப்பங்கள் உள்ளன. உயர் தொழிற்த்திறன் கொண்டிருப்பவர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் தகுந்த வேலை கிடைக்க உதவுகிறோம் .
2) HSW விசா சேவைகள்
விண்ணப்பங்கள் தயார் செய்தல், ஆவணப்பட்டியல் சரிபார்த்தல் மற்றும் பிரதநிதிக்கொன்டு HSMP யின் விசா மூலம் வரும் நபர்களுக்கு விண்ணப்ப படிவம் தயார் செய்தல்.
3) HSW யின் விசா மற்றும் UK வில் இடமாற்றம் சேவைகள்
விண்ணப்பங்கள் தயார் செய்தல், ஆவணப்பட்டியல் சரிபார்த்தல் மற்றும் பிரதிநிதிக்கொன்டு HSW யின் விசா மூலம் வரும் நபர்களுக்கு விண்ணப்பபடிவம் தயார் செய்தல், மேலும் விமானப்போக்குவரத்து பயண சீட்டு, தங்கும் வசதி, பயணபட்டியல் சரிபார்த்தல், விமானநிலையத்திலிருந்து தங்களை இருப்பிடத்திற்கு அழைத்து செல்லும்வசதி போன்றவை ஏற்படுத்தி தருகிறோம். மேலும் UK வில் குடியுரிமை உடையவர்க்கான வங்கி கணக்கு ஆரம்பித்தல் மற்றும் முடித்தல், மருத்துவ பிரிவில் பதிவு செய்தல், நூலகத்தில் பதிவு செய்தல் மற்றும் வேலைவாய்ப்பை ஏற்ப்படுத்தி தருதல் போன்ற சேவைகளை அளிக்கப்படுகின்றது.
விசா விண்ணப்பம் தள்ளுபடியானால்
உங்கள் விசா விண்ணப்பம் தள்ளுபடியானால் தங்களின் பணம் திரும்பளிக்கப்படும், மேலும், UK செல்வதற்க்கு தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.