Company Info Contact Us
உங்கள் கனவுகளை
   நாங்கள் மெய்படுத்துவோம்...
   ஓய்வு நாள் பணி விசா




நீங்கள் காமன்வெல்த் நாடுகளின் குடியுரிமையுடைவராக இருந்து, உங்கள் வயது 17 ல் முதல் 30 திற்குள் இருந்தால் UKவில் ஓய்வு நாள் பணி விசா மூலம் இரண்டு வருடம் மகிழ்ச்சியாக ஓய்வு எடுக்கலாம்.

உங்களுக்கு கொடுக்கப்பட்ட 24மாதங்களில் 12 மாதங்கள் மட்டுமே பணிபுரியமுடியும். மற்ற 12 மாதங்கள் ஓய்வு எடுக்கவேன்டும். நீங்கள் அதிக திறமை வாய்ந்தோர்க்கான குடிநுழைவு விசாவிற்க்கு தகுதிப்பெற்றால் அதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

எங்கள் சேவையில் விசா விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்தல், விசா நேர்முகக்காணலுக்கு தயார்படுத்துதல் மற்றும் UKவில் தங்கும் இடவசதி, விமான சீட்டு, பயண காப்பீடு, விமானதளத்தில் வரவேற்றல், தனிநபர் வேலை நேர்முககாணல், வங்கி கணக்கு ஆரம்பித்தல் மற்றும் மருத்துவம், நூலகம் போன்றவற்றிற்கு பதிவு செய்ய ஆலோசனைகள் வழங்கப்படும்.