ஐரோப்பிய கடவு சீட்டு (உதாரணமாக பிரெஞ்சு கடவுச்சீட்டு) வைத்திருப்போர்கு இடமாற்றச்சேவை செய்கிறோம். மேலும் ஐரோப்பிய கடவு சீட்டு வைத்திற்ப்போர்க்கு எளிதில் UKவில் குடியுரிமை பெற உதவுகின்றோம். 30% ஆசிய மக்கள் லண்டனில் வசிக்கின்றனர், மேலும் பெரும்பாலான ஆசிய மக்கள் லன்டனில் குடியேர விரும்புகின்றனர். நாங்கள் உங்கள் திறனை அறியும் வகையில் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு UKவில் இடம் மாற்றம் செய்கிறோம். நாங்கள் தங்கும் வசதி, விமானசீட்டு, பயண காப்பீடு, விமானதளத்தில் வரவேற்றல், தனிநபருக்கான நேர்முகக்காணல், வங்கியில் கணக்கு ஆரம்பித்தல் பற்றி ஆலோசனை வழங்குதல் மற்றும் மருத்துவ பதிவு, நூலகபதிவு, போன்ற சேவைகளும் உள்ளன.