எங்களின் சேவைகள் பலபிரிவுவகைகளை கொண்டவை, மருத்துவ சேவைகள், கம்பெனிகளின் அக்கவுண்டிங், மற்றும் பதிவு செய்யும் ஏஜென்ட்டாக செயல்படுகிறோம்.
வாடகை சேவைகள், மனித வளம், நில விற்பனை மற்றும் பல சேவைகள். எங்கள் கம்பனியை ஐரோப்பாவிற்க்கு விரிவுபடுத்தியுள்ளோம். ஐரோப்பிய கம்பெனிகளுக்கு வெளியாட்களிடம் பணியை ஒப்படைக்கும் சேவையை (பீ.பி.ஓ) செய்கிறோம்.
நாங்கள் ஐரோப்பிய கம்பெனிகளுக்கு வியாபார உத்திகளைகொண்டு, பொருட்களை சந்தைபடுத்தும் நோக்குடன், தொழில்நுட்பத்துடன் உங்களுக்கு உதவி செய்கிறோம்.