Company Info Contact Us
உங்கள் கனவுகளை
   நாங்கள் மெய்படுத்துவோம்...
    இணையதள வணிகம் & பெயர்பட்டியல்










Online Shopping

நேர்முக வியாபாரத்தின் வாயிலாக மக்கள் தங்களின் இல்லததிலிருந்தே பொருட்களை வாங்க பயனுள்ளதாய் அமைகிண்றது. இணையதளத்தின் வழியாக மக்கள் தாங்கள் வாங்கிய பொருட்களை தங்கள் இல்லத்திற்கே வரவழைத்து கொள்ளலாம், இச்சேவையால் வியாபாரம் பெரிதும் முன்னேற்றமடைவும் இச்சேவையினால் மக்கள் எளிமையாகவும், விரைவாகவும் வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது. தங்களின் தேவைக்கேற்ப நாங்கள் வலைதளம் உருவாக்கி தருவதால் அதன் சிறப்பு மேன்மேலும் உயர்ந்து தனி சிறப்பாக செயல்படுகிறது.