Company Info Contact Us
உங்கள் கனவுகளை
   நாங்கள் மெய்படுத்துவோம்...
    இணையதள பெயர் பதிவு






Domain name




இணையதளத்தை உபயோகிப்பவர்கள் தங்கள் வலைதளத்தை வலைதளம், முகவரி மூலம் காணலாம். பொதுவாக ஒர் நிறுவனம் தங்களின் நிறுவனத்தின் பெயரையே வலைதள பெயராக வைத்துக்கொள்வார்கள் உதாரணமாக, தங்களின் நிறுவனத்தின் பெயர் gk என்றால் அதற்கு www.gk.com என்று வைத்துக்கொள்வார்கள். தங்களின் வலைதளம் உருவாகுவதற்கு முன்பதாகவே இணையதள முகவரி பெயர் பதிவு செய்யப்படும். இதுபோல் உலகமெங்கும் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்களின் இணையதள முகவரியை தொடங்க உள்ளனர் ஆதலால் வெகு விரைவாக தங்களின் இணையதள முகவரி பெயரை தேர்வு செய்துகொள்ளவும் ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ‘ ஆகவே உடனடியாக தங்களின் இணையதள முகவரி பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.